KVS வேலைவாய்ப்பு 2020 !

0
KVS வேலைவாய்ப்பு 2020 !
KVS வேலைவாய்ப்பு 2020 !
KVS வேலைவாய்ப்பு 2020 !

கேந்திரியா வித்யாலய சங்கம் Superintending Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் Superintending Engineer பணியிடங்களுக்கு 16.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவன பெயர் கேந்திரியா வித்யாலய சங்கம்
வேலையின் பெயர் Superintending Engineer
மொத்த பணியிடங்கள் 01
வேலை இடம் Delhi
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 16.11.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.kvsangathan.nic.in
Kendriya Vidyalaya Sangathan வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணியின் பெயர்:

Superintending Engineer – 01

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தின் இறுதி தேதியில் இருந்து அதிகபட்சம் 56 வயது உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

KVS பணியிடங்களுக்கான மாத ஊதியம்:

Superintending Engineer – ரூ.123100 -215900/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பத்தார்கள் தங்களது விண்ணப்பங்களை முறையான சேனல் மூலம் தங்களது முழுமையான பயோ-டேட்டாவுடன் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

Joint Commissioner (Admn.), Kendriya Vidyalaya Sangathan, 18, Institutional Area, Shaheed Jeet Singh Marg, New Delhi – 110016.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!