இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்கான வேலை அறிவிப்பு 2020

0
இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்கான வேலை அறிவிப்பு 2020
இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்கான வேலை அறிவிப்பு 2020

இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்கான வேலை அறிவிப்பு 2020

இந்திய இராணுவத்தில் காலியாக Soldier General Duty, Technical Sol & Other posts பணிகளுக்கான திறமையான விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிகளை விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள அறிவிப்பு விவரங்களை அறிந்து ஆன்லைன் வாயிலாக நாளை வரை (24.10.2020) விண்ணப்பிக்கலாம். இந்த இந்திய இராணுவ பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய இராணுவம்
பணியின் பெயர் Soldier General Duty, Technical Sol & Other posts
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி  24.10.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
காலியிடங்கள் :

இந்திய இராணுவம் அதன் Soldier General Duty, Technical Sol & Other posts பதவிக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது.

இந்திய இராணுவ  துறைக்கான கல்வித்தகுதி:

Soldier General Duty, Technical Sol  பணிக்கு 10+2 / Intermediate தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்திய இராணுவ  துறைக்கான ஊதியம்:

Soldier General Duty, Technical Sol  பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய இராணுவ விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

இந்திய இராணுவ  துறைக்கான வயது வரம்பு:

Soldier General Duty, Technical Sol  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 23 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

மேலும் இப்பணிக்கான விண்ணப்பதாரர்களின் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்திய இராணுவ  துறைக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இந்திய இராணுவ  பணிக்கு உடற்தகுதி தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இந்திய இராணுவ  துறைக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்திய இராணுவ பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள அறிவிப்பு விவரங்களை அறிந்து ஆன்லைன் வாயிலாக நாளை வரை (24.10.2020) விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!