காதி கிராம வேலைவாய்ப்பு 2020

0
காதி கிராம வேலைவாய்ப்பு 2020
காதி கிராம வேலைவாய்ப்பு 2020

காதி கிராம வேலைவாய்ப்பு 2020

காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC) ஆனது 180 நிர்வாக உதவியாளர்  (Executive / Assistant (Group B & C) பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.12.2019 முதல் 19.01.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

27 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம்.

கல்வித் தகுதி :

Master degree / Bachelor of Engineering / Bachelor of Technology முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Pay Matrix Level 2 to 6 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

கணினி சோதனை தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மருத்துவ தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 1000 செலுத்த வேண்டும்.

KVIC Notification PDF

Apply Online

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!