காதி மற்றும் கிராமத் தொழில்கள் கமிஷன் (KVIC) வேலைவாய்ப்பு 2024!

0
காதி மற்றும் கிராமத் தொழில்கள் கமிஷன் (KVIC) வேலைவாய்ப்பு 2024!

சென்னையில் செயல்படும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் கமிஷன் (KVIC) புதிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

KVIC பணியிடங்கள்:

Technical & Marketing Expert பதவிகளுக்கு 03 காலியிடங்கள்

வெற்றிக்கான 7 டிப்ஸ்.. TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? – முழுசா பாருங்க!

வயது வரம்பு:

அதிகதபட்சம் 65 வயது மிகாதவராக இருத்தல்

KVIC பணிகள் – கல்வி தகுதி:

Technical Expert – Any Degree Graduation
Marketing Expert – BBA degree உடன் 5 ஆண்டுகள் அனுபவம் அல்லது MBA degree

தேர்வு முறை:

Written Exam அல்லது Interview மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

17/05/2024 அன்றுக்குள் [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

KVIC Official Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!