83.43% மாணவர்கள் தோல்வி – 10ம் வகுப்பு ரிசல்டில் பெரிய ட்விஸ்ட்!

0
83.43% மாணவர்கள் தோல்வி - 10ம் வகுப்பு ரிசல்டில் பெரிய ட்விஸ்ட்!
83.43% மாணவர்கள் தோல்வி - 10ம் வகுப்பு ரிசல்டில் பெரிய ட்விஸ்ட்!
83.43% மாணவர்கள் தோல்வி – 10ம் வகுப்பு ரிசல்டில் பெரிய ட்விஸ்ட்!

மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 690 மாணவர்களில் 1,38,244 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.

பொதுத்தேர்வு முடிவுகள்:

குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகளை gseb.org என்கிற அதிகாரப்பூர்வமான இணைதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ISRO ICRB வேலைவாய்ப்பு 2023 – 303 Scientist/Engineer ‘SC’ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56,100/-

குஜராத் மாநிலத்தில் மொத்தமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஒரு லட்சத்து 65,690 மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தற்போது 27,446 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக குஜராத் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. அதாவது, மாநிலத்திலேயே மொத்தமாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 64.62 சதவீதமாக உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. மேலும், சூரத் என்கிற மாணவர் 76 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதனையடுத்து, 6,111 மாணவர்கள் ஏ1 கிரேடிலும், 44 ஆயிரத்து 480 மாணவர்கள் ஏ2 கிரேடிலும், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 652 மாணவர்கள் B2 பிரிவிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கணிதத்தில் மட்டுமே 1.96 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும், பொதுத்தேர்வு எழுதிய 272 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 1084 பள்ளிகள் 30 சதவீத தேர்ச்சியும், 157 பள்ளிகள் பூஜ்ஜிய தேர்ச்சி சதவிகிதமும் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!