ISRO ICRB வேலைவாய்ப்பு 2023 – 303 Scientist/Engineer ‘SC’ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56,100/-

0
ISRO ICRB வேலைவாய்ப்பு 2023 - 303 Scientist/Engineer ‘SC’ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56,100/-
ISRO ICRB வேலைவாய்ப்பு 2023 - 303 Scientist/Engineer ‘SC’ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56,100/-
ISRO ICRB வேலைவாய்ப்பு 2023 – 303 Scientist/Engineer ‘SC’ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56,100/-

ISRO மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் [ICRB] ஆனது Scientist/Engineer ‘SC’ (Electronics, Mechanical, Computer Science) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 303 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 25.05.2023 முதல் 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ISRO ICRB
பணியின் பெயர் Scientist/Engineer ‘SC’
பணியிடங்கள் 303
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ISRO ICRB காலிப்பணியிடங்கள்:
  • Scientist/Engineer ‘SC’ (Electronics) – 90 பணியிடங்கள்
  • Scientist/Engineer ‘SC’ (Mechanical) – 163 பணியிடங்கள்
  • Scientist/Engineer ‘SC’ (Computer Science) – 47 பணியிடங்கள்
  • Scientist/Engineer ‘SC’ (Electronics) – Autonomous Body – PRL – 02 பணியிடங்கள்
  • Scientist/Engineer ‘SC’ (Computer Science) – Autonomous Body – PRL – 01 பணியிடம்

என மொத்தம் 303 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ISRO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 65% மதிப்பெண்களுடன் பணிக்கு சம்மந்தபட்ட துறையில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientist/Engineer வயது வரம்பு:

14.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், Persons with Disabilities விண்ணப்பத்தார்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

TVS Motor நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

1. Written test

2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://www.isro.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 25.05.2023 முதல் 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!