ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் கிருஷ்ணகிரி கூட்டுறவு நூற்பாலையில் வேலை !

1
கிருஷ்ணகிரி கூட்டுறவு நூற்பாலையில் வேலை
கிருஷ்ணகிரி கூட்டுறவு நூற்பாலையில் வேலை

ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் கிருஷ்ணகிரி கூட்டுறவு நூற்பாலையில் வேலை !

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் Electrical Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10.03.2021 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்
பணியின் பெயர் Electrical Engineer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு காலிப்பணியிடங்கள்:

Electrical Engineer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அரசு கூட்டுறவு நூற்பாலை வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதானது விண்ணப்பத்தார்கள் வகையை பொறுத்து மாறுபடும்.

Electrical Engineer கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ) முடித்திருக்க வேண்டும்.

Electrical Engineer மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.9300 முதல் ரூ.34800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் Electrical Engineer பணிக்கு நேரடி நேர்காணல் மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கூட்டுறவு நூற்பாலை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விவரங்களை நன்கு படித்து 10.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!