கிருஷ்ணகிரி நூற்பாலை நிறுவனத்தில் வேலை 2020 !!
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் மின்பொறியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் நூற்பாலை அலுவலகத்துக்கு நேரில் சென்று, விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக கூட்டுறவு நூற்பாலையில் வேலை !!!
கிருஷ்ணகிரி நூற்பாலை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
குழுவின் பெயர் | கிருஷ்ணகிரி நூற்பாலை நிறுவனம் |
பணியின் பெயர் | இளநிலை உதவியாளர், மின்பொறியாளர் |
காலியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 31.03.2020 |
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரந்தவர்க இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,300/- முதல் ரூ. 34,800/- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் நூற்பாலை அலுவலகத்துக்கு நேரில் சென்று, விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |