நீண்ட நாட்களாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பு !!

0

அண்ணா பல்கலைகழகத்தில் இணைப்பில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பல மாணவர்கள் நான்கு ஆண்டு பொறியியல் பட்டம் பயில்கின்றார். இவர்கள் படிக்கும் போது அரியர் வைத்தால் அந்த நான்கு ஆண்டுகளில் மீண்டும் அந்த படத்திற்கு தேர்வு எழுதும் வாய்ப்பு உண்டு. கடந்த 2000 ஆண்டில் படித்த 30 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் அரியர் வைத்து தேர்ச்சி பெறாமல் தவிக்கின்றனர்.

இம்மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை அண்ணா பலக்லைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்படி 2000 ஆண்டில் இருந்து அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் 23.03.2020 வரை ஆன்லைனில் இச்சிறப்பு தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இவர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Site

Apply Link (Registration Link)

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!