Kotak Mahindra வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !

0
Kotak Mahindra வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !
Kotak Mahindra வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Kotak Mahindra வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Kotak Mahindra வங்கி ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு ஒன்றினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதில் கிளை மேலாளர் (Branch Manager) பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Kotak Mahindra Bank
பணியின் பெயர் Branch Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Kotak Mahindra வேலைவாய்ப்பு :

Kotak Mahindra வங்கியில் கிளை மேலாளர் (Branch Manager) பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kotak Mahindra கல்வித்தகுதி :
  • பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • மேலும் MBA / CA/ CAIB ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

KOTAK Recruitment 2020 Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!