கொல்கத்தா அணியின் புதிய ஆலோசகராக முன்னாள் CSK வீரர் நியமனம்.. சென்னை ரசிகர்கள் ஷாக்!!

0
கொல்கத்தா அணியின் புதிய ஆலோசகராக முன்னாள் CSK வீரர் நியமனம்.. சென்னை ரசிகர்கள் ஷாக்!!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையை தன் வசப்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் ஆலோசகர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

என்னப்பா சொல்றீங்க.. 24 மணி நேரத்தில் விசாவா?? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

அதாவது 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சி ஊழியர்கள் குறைக்கப்படலாம் என தகவல்கள் உலா வந்தன. அதன்படி தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முன்னாள் CSK வீரர் ட்வைன் ப்ராவோவை ஆலோசகராக நியமித்துள்ளது. முன்னதாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!