காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2020

0
காரைக்குடி மத்திய மின் வேதியியல் வேலைவாய்ப்பு 2020
காரைக்குடி மத்திய மின் வேதியியல் வேலைவாய்ப்பு 2020

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2020

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் Senior Project Associate & Project Associate ஆகிய காலியிட பதவிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 16.10.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் காரைக்குடி மத்திய மின் வேதியியல்
பணியின் பெயர் Senior Project Associate & Project
பணியிடங்கள் 03
            விண்ணப்பிக்க இறுதி நாள்       16.10.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

வயது வரம்பு:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கலின் வயது குறித்து குறிப்பிடப்படவில்லை. மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் M.Sc (Chemistry) /Ph.D (Physical Science/Physics)/M.Sc (Chemistry) வரை முடித்திருக்கவேண்டும். மற்றும் 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தார்களுக்கு ரூ.31,000 முதல் ரூ.42,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அத பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 16.10.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

முகவரி

The Administrative Officer,
CSCRI-Central Electrochemical Research Institute,
Karaikudi-630003.

NOTIFICATION APPLICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!