FSSAI வேலைவாய்ப்பு 2020 !

0
FSSAI வேலைவாய்ப்பு 2020 !
FSSAI வேலைவாய்ப்பு 2020 !

FSSAI வேலைவாய்ப்பு 2020 !

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள Consultant/Young Professional (Legal) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 28.10.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் FSSAI
பணியின் பெயர் Consultant/Young Professional (Legal)
பணியிடங்கள் 01
கடைசி தேதி  28.10.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

பணியிடங்கள் :

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் Consultant/Young Professional (Legal) பதவிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி :

Degree in Law (LLB) முடித்த விண்ணப்பத்தார்கள் Consultant/Young Professional (Legal) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

Consultant/Young Professional (Legal) – Rs.30000/- to Rs.50000/-

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் 28.10.2020 அன்றுக்குள் ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

FSSAI Recruitment 2020 Notification PDF

FSSAI Recruitment 2020 Short Notice PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!