கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

1
கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !
கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சியில் மீட்டர் ரீடர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி
பணியின் பெயர் மீட்டர் ரீடர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சியில் மீட்டர் ரீடர் பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

10th Pass + ITI முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு 05-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

Executive Officer,
Suchindram Panchayat Office,
Suchindram Kanyakumari-629704.

Download Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!