காஞ்சிபுரம் மாவட்டம் மசால்சி, இரவுக்காவலர் பணியிட அறிவிப்பு 2019

0

காஞ்சிபுரம் மாவட்டம் மசால்சி, இரவுக்காவலர் பணியிட அறிவிப்பு 2019

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள 16 மசால்சி மற்றும் 16 இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி இரவுக் காவலர் பதவிக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டம் பணியிட அறிவிப்பு:

பணியின் பெயர்: 

  1. மசால்சி – 16 பணியிடங்கள்
  2. இரவுக்காவலர் – 16 பணியிடங்கள்

வயது வரம்பு: 

இதற்கு குறைந்தபட்ச வயது 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், நபர்களுக்கு 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட நபர்களுக்கு 32, பொது பிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும். வயது வரம்பு அரசு விதிகளின்படி 01/07/2019 அன்று நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்புக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

மசால்சி பணி:

விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் கல்வி தகுதி, வயது, நிரந்தர முகவரி போன்ற விவரங்களை இணைத்து “மசால்சி பணி விண்ணப்பம்” என்று குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு 30.09.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரவுக்காவலர்:

விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் கல்வி தகுதி, வயது, நிரந்தர முகவரி போன்ற விவரங்களை இணைத்து “இரவுக்காவலர்” பணி விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு 30.09.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2019 Pdf

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!