கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை !

0
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை !
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை !
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை !

SO/D & SO/C பணியிடங்களை நிரப்ப கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 02-11-2020 க்குள் இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் கல்பாக்கம் அணுமின் நிலையம்
மொத்த பணியிடங்கள் 13
பணிகள் SO/D & SO/C
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2020
கல்பாக்கம் அணுமின் நிலைய காலிப்பணியிடங்கள்:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் SO/D & SO/C ஆகிய பதவிக்கு 13 இடங்கள் காலியாக உள்ளன.

அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

MBBS முடித்த ஆர்வமும் அனுபவம் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

SO/D & SO/C பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:
  • SO/D – ரூ.99,263
  • SO/C – ரூ.82,976
அணுமின் நிலைய தேர்வெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் நேர்காணல் ஆனது SKYPE மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 02.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!