சென்னை கலாக்ஷேத்ரா வேலைவாய்ப்பு 2024 – ரூ.36,000/- ஊதியம்!

0
சென்னை கலாக்ஷேத்ரா வேலைவாய்ப்பு 2024 – ரூ.36,000/- ஊதியம்!

சென்னையில் செயல்படும் கலாக்ஷேத்ரா நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Faculty காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின்உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனம்
பணியின் பெயர் Faculty
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

கலாக்ஷேத்ரா நிறுவன காலியிடங்கள்:

சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் Faculty பணிக்கு என 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Faculty வயது வரம்பு :

Faculty பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Kalakshetra கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma/ Degree/ Master’s degree/ Post Graduation Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை – பேரிடர் மேலாண்மைத்துறை!

Kalakshetra ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/- வரை தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.05.2024 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai – 600041.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!