
கைவினை கலைஞர்களா நீங்கள்…தமிழக அரசு கொடுத்த ஜாக்பாட் அறிவிப்பு…!! இன்றுமுதல்(டிசம்பர் 11) விண்ணப்பிக்கலாம்”..!!
தமிழக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமரின் விஸ்வகர்மா திட்டமானது, “சாதி அடிப்படையிலான தொழில் முறைகளை வலுப்படுத்துவதாக இருப்பதால்”, இத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், “கலைஞர் கைவினை” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் தமிழக அரசின் https://msmeonline.tn.























