PAK vs ENG 2024: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் சரித்திர சாதனை.. வெளியான முக்கிய தகவல்!!
பாகிஸ்தான் , இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 492 ரன்கள் குவித்துள்ளது.
சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஓய்வு.. வெளியான ஷாக் அப்டேட்!!
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சித்திர வீரர் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இவர் 277 பந்துகளில் 12 பவுண்டரிகள் உட்பட 176* ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜோ ரூட் 12,500 ரன்களை கடந்த, டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது இந்த சாதனை படைத்த ஜோ ரூட்- க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



























