வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 -270+ காலிப்பணியிடங்கள்!!

0
வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 -270+ காலிப்பணியிடங்கள்!!

Jammu & Kashmir வங்கியில் (J&K) இருந்து புதிய அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது J&K வங்கியில் Apprentices பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் J&k Bank
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 276
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வங்கி வேலைவாய்ப்பு:

Apprentices பணிக்கு 276 பணியிடங்கள் காலியாக உள்ளதாக J&K வங்கி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Apprentice வங்கி வயது வரம்பு:

01.01.2024 தேதியின் படி, J&K வங்கியில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்கலாம்.

J&K – கல்வித்தகுதி:

அரசாங்கத்தினால் அல்லது AICTE/ UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

J&K ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,500/- வழங்கப்படும்.

TNPSC குரூப் 4 தேர்வு 2024 – இயற்பியல் பாடத்தில் முக்கிய கேள்விகள் இதோ!!

தேர்வு செயல்முறை:

1. Online Written Test (objective type)
2. Certificate Verification

J & K விண்ணப்பக் கட்டணம்

Unreserved விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
Reserved விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.05.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Apply Online

Official Notification

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!