ஜிப்மர் வேலை வாய்ப்பு 2020

0
ஜிப்மர் வேலை வாய்ப்பு 2020
ஜிப்மர் வேலை வாய்ப்பு 2020

ஜிப்மர் வேலை வாய்ப்பு 2020

ஜிப்மர் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் உடல்நலம் அதன் துணை செவிலியர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தலத்தில் தற்போது வெளியிட்டுள்ளது . எனவே இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 11.03.2020 அன்று நடக்க இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் .

பணிகள் :துணை செவிலியர்-04

வயதுவரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18முதல் 32 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும் .

கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் Diploma in Auxiliary Nurse Midwife முடித்திருக்க வேண்டும் .

ஊதியம்:
தேர்நதெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ .18000 வரை வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 11.03.2020 அன்று நடக்க இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் .

JIPMER Recruitment 2020 Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!