JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – MSW, Lab Technician, Nurse
ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), புதுச்சேரி 2025 இல் MSW, Lab Technician மற்றும் Nurse ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 9 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் Rs.18,000 முதல் Rs.56,000 வரை சம்பளத்தை பெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மருத்துவ மற்றும் சமூக வேலைகளில் ஆர்வமுள்ள திறமையான நபர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது.
காலிபானியிடம்
| பதவி | காலியிடம் |
|---|---|
| Project Research Scientist-I (Non-Medical) | 1 |
| Project Technical Support-III (MSW) | 2 |
| Project Technical Support-III (Staff Nurse) | 2 |
| Project Technical Support-I (Lab Technician) | 1 |
| Project Technical Support-I (Xray Technician) | 1 |
| Project Technical Support-I | 1 |
| Lab Technician | 1 |
| மொத்தம் | 9 |
கல்வித் தகுதி
-
Project Research Scientist-I (Non-Medical): M.Sc in Life Science அல்லது PhD
-
Project Technical Support-III (MSW): BSW/Bachelor in Social Work/Sociology (3 வருட அனுபவம்) அல்லது MSW/Post Graduate in Social Work (1 வருட ரிசர்ச் அனுபவம்)
-
Project Technical Support-III (Staff Nurse): B.Sc Nursing (2 வருட அனுபவம்)
-
Project Technical Support-I (Lab Technician): Diploma in Medical Lab Technology (2 வருட அனுபவம்)
-
Project Technical Support-I (Xray Technician): Diploma in Radiology / Radiography / Image Technology (2 வருட அனுபவம்)
-
Lab Technician: B.Sc Medical Lab Technology / M.Sc Life Science
வயது வரம்பு
-
Project Research Scientist-I / MSW / Xray Technician: 40 வருடங்கள் வரை
-
Staff Nurse / Project Technical Support-I / Lab Technician: 35 வருடங்கள் வரை
-
Lab Technician (Project Technical Support-I): 28 வருடங்கள் வரை
திருச்சி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant வேலைவாய்ப்பு விவரங்கள் | Apply via Post
சம்பள விவரம்
| பதவி | சம்பளம் |
|---|---|
| Project Research Scientist-I | Rs.56,000 / மாதம் |
| Project Technical Support-III (MSW) | Rs.28,000 / மாதம் |
| Project Technical Support-III (Staff Nurse) | Rs.28,000 / மாதம் |
| Project Technical Support-I (Lab Technician) | Rs.18,000 / மாதம் |
| Project Technical Support-I (Xray Technician) | Rs.18,000 / மாதம் |
| Project Technical Support-I | Rs.18,000 / மாதம் |
| Lab Technician | Rs.25,400 / மாதம் |
தேர்வு செய்யும் முறை
-
எழுத்துப் பரீட்சை / நேர்காணல் (Written Exam / Interview)
விண்ணப்பக் கட்டணம்
-
இல்லை (No Fee)
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழ்க்காணும் இணைப்பில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
-
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
-
தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்:
recruitment.indoustb@gmail.com



























