ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.56,100- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.56,100- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

JIPMER நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Resident பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Junior Resident
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Resident பணிக்கென 17 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

JIPMER கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.19,900/- முதல் ரூ.35,400/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER விண்ணப்ப கட்டணம்:
  • பொது/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தீர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.1.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!