OTT பயனர்களுக்கு JIOவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

0
OTT பயனர்களுக்கு JIOவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் - மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
OTT பயனர்களுக்கு JIOவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் - மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
OTT பயனர்களுக்கு JIOவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ OTT பார்வையாளர்களுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயனர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வரிசையில் OTT ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ என்டர்டெயின்மென்ட் ப்ரீபெய்ட் திட்டங்களில் Sea5 மற்றும் SonyLive சந்தாக்கள் இணைந்து வருகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

இதன் மூலம் பயனர்கள் ஜியோ சினிமா செயலி, சோனிலைவ் மற்றும் சீ5 ஆகியவற்றில் பிரீமியம் பலன்களை பெற முடியும். இந்த புதிய திட்டங்கள் அக். 4ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் OTT ஆப்ஸ் சந்தாக்களின் கால அளவு அடிப்படை திட்டங்களுக்கான அடிப்படை சந்தாக்களின் கால அளவுடன் சீரமைக்கப்படும்.

ஊர்க்காவல் படையில் 43 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அந்த வகையில் ஜியோவின் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமான ரூ. 3662ல் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். அத்துடன் SonyLive மற்றும் Sea5 உடன் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றின் பலன்கள் கிடைக்கும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!