JEE Main தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0

JEE Main தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது Joint Entrance Examination Mains தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். முதல் நிலை 2ம் கட்ட தேர்வானது ஏப்ரல் 2 முதல் 9 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.5,00,000/-

8 லட்சம் பேர் இத்தேர்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தேசிய தேர்வு முகமை ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் முதல் நிலை 2ம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ. (மெயின்) தேர்வில் 24 பேர் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி?
  • தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் JEE Main 2025 Session 2 result என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் Application Number and Date of Birth ஆகியவற்றை உள்ளிடவும்.
  • அதன்பின் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Download Result

Official Site

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!