இந்திய அரசு ஆணையத்தில் 63 காலிப்பணியிடங்கள் 2021 – 12வது தேர்ச்சி போதும்..!

0
இந்திய அரசு ஆணையத்தில் 63 காலிப்பணியிடங்கள் 2021 - 12வது தேர்ச்சி போதும்..!
இந்திய அரசு ஆணையத்தில் 63 காலிப்பணியிடங்கள் 2021 - 12வது தேர்ச்சி போதும்..!

இந்திய அரசு ஆணையத்தில் 63 காலிப்பணியிடங்கள் 2021 – 12வது தேர்ச்சி போதும்..!

ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (JCI) வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Accountant, Junior Assistant, Junior Inspector பணிகளுக்கென மொத்தம் 63 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(JCI)
பணியின் பெயர் Accountant, Junior Assistant, Junior Inspector
பணியிடங்கள் 63
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JCI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Accountant, Junior Assistant, Junior Inspector பணிகளுக்கென மொத்தம் 63 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Accountant – 12 பணியிடங்கள்
  • Junior Assistant – 11 பணியிடங்கள்
  • Junior Inspector – 40 பணியிடங்கள்
JCI கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Accountant விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M. Com, B. Com படித்திருக்க வேண்டும்.
  • Junior Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate முடித்திருக்க வேண்டும்.
  • Junior Inspector – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

JCI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JCI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Accountant – ரூ.28,600/- முதல் ரூ.1,15,000/- வரை
  • Junior Assistant – ரூ.21,500/- முதல் ரூ.86,500/-வரை
  • Junior Inspector – ரூ.21,500/- முதல் ரூ.86,500/-வரை
JCI விண்ணப்ப கட்டணம்:
  • General, OBC, and EWS – ரூ.200/-
  • SC/ ST/ PwBD/ ESM – விண்ணப்ப கட்டணம் இல்லை.

JCI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer-Based Online Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JCI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download JCI Notification PDF

Official Site

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!