இந்தோ திபெத் எல்லை படையில் வேலை 2020

0
இந்தோ திபெத் எல்லை படையில் வேலை 2020
இந்தோ திபெத் எல்லை படையில் வேலை 2020

இந்தோ திபெத் எல்லை படையில் வேலை 2020

இந்தோ திபெத் எல்லை படையில் தற்பொழுது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Constable பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக கொள்ளலாம். அவர்களுக்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ITBP
பணியின் பெயர் Constable
பணியிடங்கள் 51
கடைசி தேதி  26.08.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பணியிடங்கள் :

இந்தோ திபெத் எல்லை படையில் Constable பணிகளுக்கு என 51 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் matriculation degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 13.07.2020 முதல் 26.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download Regarding Notice ITBP Constable 2020 – Click Here

Apply Online Link -Available Soon

Official website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!