இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

0
இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020
இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் ஆணையம் ஆனது காலியாக உள்ள பொது மருத்துவ அதிகாரி பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பணியிடங்கள் :

மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சஹ் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

மருத்துவ பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ . 75000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 24.03.2020 அன்று நடத்தப்பட இருக்கிறது.

Download ITBP Recruitment 2020 Notification

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!