
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Apprentice வேலை – 70+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
காலிப்பணியிடங்கள்:
Graduate Apprentice, Diploma Apprentice, Trade Apprentice பணிக்கென 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI / BE / B.Tech / Diploma in (Engineering / Commercial) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Graduate Apprentice – BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Diploma Apprentice – Diploma in Engineering / Diploma in Commercial Practice தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Trade Apprentice – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Graduate Apprentice : ரூ.9,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Diploma Apprentice : ரூ.8,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Trade Apprentice : ரூ.7,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Document Verification, Merit List மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.04.2025,30.04.2025, 14.05.2025, 15.05.2025, 20.05.2025, 21.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























