ISRO SAC வேலை வாய்ப்பு..!

0
ISRO SAC வேலை வாய்ப்பு..!
ISRO SAC வேலை வாய்ப்பு..!

ISRO SAC வேலை வாய்ப்பு..!

ISRO SAC காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விஞ்ஞானி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பி பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப்பணிக்கு https://recruitment.sac.gov.in என்ற இணையதளதின் மூலம் 03.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 *சமீபத்திய அரசு வேலைகள் 2020*

அமைப்பு ISRO SAC
பணிகள் விஞ்ஞானி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பி
காலியிடங்கள் 55
விண்ணப்பிக்கும் முறை இணையதளம்
கடைசி தேதி 03.04.2020
Official Website Click Here

 

காலிபணியிடங்கள்

காலிபணியிடங்கள் 55

இதில் விஞ்ஞானி பொறியாளர்(21), தொழில்நுட்ப உதவியாளர் (06) மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பி(28) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*வங்கி அரசு வேலைகள் 2020*

கல்வித்தகுதி

சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.21700 முதல் ரூ.142400 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://recruitment.sac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!