இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைப்பு

0
இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைப்பு
இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைப்பு

இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட இளம் விஞ்ஞானிகள் என்ற திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் வைவா தேர்வு! அம்பேத்கர் சட்டப்பல்கலை.!!

9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு உட்படுத்தப்படுவர். 8 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், கல்வியினை தண்டி பிற ஈடுபாடு ஆகியவற்றினை பொறுத்து மாநிலத்திற்கு 3 மாணவர்கள் வீதம் இந்திய முழுவதும் தேர்வு செய்யப்படுவர்.

கலாச்சார நட்பு கழகத்தில் பணி 2020 – அரசு பணி

இவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் கலந்துரையாடவும், இஸ்ரோ முழுவதும் சுற்றிப் பார்க்கவும் அனுமதிக்கப்படுவர். 2020 ஆம் ஆண்டிற்கான இந்த திட்டம் மே 11 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மாணவர்களின் இறுதி தேர்வு பட்டியலினை இஸ்ரோ வெளியிட இருந்தது.

இந்திய ரயில்வேயில் கண்காணிப்பாளர் பணியிடங்கள்

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு ஏற்பட்டு உள்ளதால் இந்த திட்ட பணிகளை ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. அதற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!