ரயிலில் பயணம் செய்து கொண்டே ZOMATOவில் ஆர்டர் செய்யலாம் – IRCTCன் புதிய வசதி!

0
ரயிலில் பயணம் செய்து கொண்டே ZOMATOவில் ஆர்டர் செய்யலாம் - IRCTCன் புதிய வசதி!
ரயிலில் பயணம் செய்து கொண்டே ZOMATOவில் ஆர்டர் செய்யலாம் - IRCTCன் புதிய வசதி!
ரயிலில் பயணம் செய்து கொண்டே ZOMATOவில் ஆர்டர் செய்யலாம் – IRCTCன் புதிய வசதி!

இந்தியாவில் ரயில் பயணம் செய்யும் மக்களுக்காக, ZOMATO மூலம் உணவு ஆர்டர் செய்து வாங்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

புதிய வசதி

நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக வெகு தூர பயணங்களுக்கு ரயிலில் செல்வது தான் சிறந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால் ரயிலில் பயணம் செய்வோருக்கு பெரிய சவாலாக இருப்பது நல்ல உணவு கிடைப்பது தான். அதற்காக IRCTC தனியாக உணவு சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அதில் ஒரே மாதிரி உணவுகள் வழங்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது.

தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

அதனால் IRCTC புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் ZOMATOவில் ஆர்டர் செய்து சாப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக IRCTC ZOMATO நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய வசதி முதற்கட்டமாக டெல்லி, பிரயக்ராஜ், கான்பூர், லக்னோ, வாரணாசி ஆகிய ஐந்து இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவை பொறுத்து மற்ற இடங்களுக்கும் இது நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!