ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை – சம்பளம்: ரூ.2,80,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை - சம்பளம்: ரூ.2,80,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை - சம்பளம்: ரூ.2,80,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை – சம்பளம்: ரூ.2,80,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager / Public Relation & Corporate Co-ordination பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Group General Manager / Public Relation & Corporate Co-ordination
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IRCTC காலிப்பணியிடங்கள்:

IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Group General Manager / Public Relation & Corporate Coordination பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Group General Manager தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Group A Officer ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC வயது வரம்பு:

55 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Group General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1,20,000/- முதல் ரூ.2,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகில் செல்பி எடுக்க தடை – அறிவிப்பு வெளியீடு!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு 09.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!