IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது Executive Director/J&K பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IRCON
பணியின் பெயர் Executive Director/J&K
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
IRCON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Executive Director/J&K பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive Director தகுதி:

IRSE Officer ஆக SAG scale-ல் குறைந்தது 4 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

IRCON வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
Executive Director ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Deputation) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!