அஞ்சல் வழியில் ரயில்வே பொறியியல் படிப்பு – IPWE அறிவிப்பு!!

0
அஞ்சல் வழியில் ரயில்வே பொறியியல் படிப்பு - IPWE அறிவிப்பு!!அஞ்சல் வழியில் ரயில்வே பொறியியல் படிப்பு - IPWE அறிவிப்பு!!
அஞ்சல் வழியில் ரயில்வே பொறியியல் படிப்பு - IPWE அறிவிப்பு!!
அஞ்சல் வழியில் ரயில்வே பொறியியல் படிப்பு – IPWE அறிவிப்பு!!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிநுட்ப சார்பு நிறுவனமான இந்திய இருப்புப்பாதை பொறியாளர்கள் நிறுவனத்தில் அஞ்சல் வழியில் இரண்டு பருவங்களை கொண்ட ஓராண்டு கால ‘ரயில்வே பொறியியல்’ படிப்புக்கான சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்வண்டி பொறியியல் படிப்பு:

கொங்கன் இருப்புப்பாதை, துறைமுக இருப்புப்பாதை போன்ற இந்திய இருப்புபாதை அமைப்புகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் இதர இருப்புப்பாதை தொடர்பான அமைப்புகளில் பணிபுரிவோர் அஞ்சல் வழியாக ரயில்வே பொறியியல் படிப்புகளை இந்திய இருப்புப்பாதை பொறியாளர்கள் நிறுவனத்தில் பயிலலாம். ஓராண்டு படிப்பான அதற்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தூத்துக்குடி & நாகர்கோவிலில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

மேலும் இருப்புப்பாதை பணியில் 3 வருடம் அனுபவம் இருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு கால பொறியியல் படிப்புகள், அல்லது அறிவியல்/பொறியியல் பட்டம், அல்லது 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம் அறிவியல் பிரிவுகளுடன் பயில வேண்டும். அல்லது எதாவது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்வான 1910 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை -ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் கோரிக்கை!!

இந்த படிப்புகளை படிப்பதன் மூலம் இந்திய இருப்புப்பாதை சி-நிலை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்கும்போது முன்னுரிமை வழங்கப்படும். இந்த படிப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க http://www.ipweindia.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து இருப்புப்பாதை பணியாளர்கள் ரூ.2510, மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.3100 விண்ணப்ப கட்டணமும்

திருமணம் ஆகாத பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை – மாநில முதல்வர் அறிவிப்பு!!

டெல்லியில் மாற்றக்கூடிய DD எடுத்து Institution of Permanent Way Engineers (IPWE), Room No: 106, North Central Railway Project Unit Building, Behind Shankar Market, New Delhi-110 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த படிப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் பெற http://www.ipweindia.org.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். அல்லது 001-23411419 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!