இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) பணியிட அறிவிப்பு 2020

0
இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) பணியிட அறிவிப்பு 2020
இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) பணியிட அறிவிப்பு 2020

இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) பணியிட அறிவிப்பு 2020

இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) பணியிட அறிவிப்பு 2020 வெளியானது. இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) ஆனது காலியாக உள்ள 57 Non Executive Personnel (Junior Engineering Assistant & Junior Quality Control analyst) பணிjயிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 01.02.2020 க்குள் வரவேற்கப்படுகின்றன.இந்த பதிவுக்கான விண்ணப்பங்கள் 17.01.2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள்: 57
பணியின் பெயர்: Non Executive Personnel (Junior Engineering Assistant & Junior Quality Control analyst)

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc/Diploma / UG Degree in Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IOCL Recruitment 2020 Notification & Application Form

Official Site

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!