இந்திய கடலோர காவல்படை பணியிட அறிவிப்பு 2020

0
இந்திய கடலோர காவல்படை பணியிட அறிவிப்பு 2020
இந்திய கடலோர காவல்படை பணியிட அறிவிப்பு 2020

இந்திய கடலோர காவல்படை பணியிட அறிவிப்பு 2020

இந்திய கடலோர காவல்படை பணியிட அறிவிப்பு 2020 வெளியானது. இந்திய கடலோர காவல்படை ஆனது 260 navik பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 26.01.2020 முதல் 02.02.2020 வரை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள்: 260
பணியின் பெயர்: Navik (General Duty)

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பை முடிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Apply Online Link Activate on 26/01/2020

Official Website

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!