ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் IOCL வேலைவாய்ப்பு !!!
மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Junior Engineering Assistant – IV (Production) பணிக்கு என 14 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IOCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 31.01.2021ம் தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Chemical / Refinery & Petrochemical Engineering பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி அல்லது Maths, Physics, Chemistry அல்லது Industrial Chemistry பாடப்பிரிவுகளில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
- Written Test and a Skill / Proficiency / Physical Test (SPPT) என இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
- General, EWS/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.150/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 19.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்து முடித்த பின் அந்த படிவத்தின் நகரினை 27.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நிறுவனம் | IOCL |
பணியின் பெயர் | Junior Engineering Assistant – IV (Production) |
பணியிடங்கள் | 14 |
வயது வரம்பு | 18-24 |
கல்வித்தகுதி | B.Sc Degree |
ஊதியம் | Rs.25,000/- to Rs.1,05,000/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Written Test and a Skill / Proficiency / Physical Test (SPPT) |
விண்ணப்பக் கட்டணம் | Rs.150/- |
கடைசி தேதி | 19.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Official Notification for IOCL Recruitment 2021
Online Application form for IOCL JEA Recruitment 2021
Official site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |