IOCL Graduate Apprentice Engineers வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

0
IOCL Graduate Apprentice Engineers வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!
IOCL Graduate Apprentice Engineers வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!
IOCL Graduate Apprentice Engineers வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

GATE-2023 மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் பொறியாளர்கள்/அதிகாரிகள் மற்றும் பட்டதாரி அப்ரண்டிஸ் பொறியாளர்களாக பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 22.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Graduate Apprentice Engineers
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IOCL காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentice Engineers பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

GAE வயது வரம்பு:

30.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 26 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IOCL தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் GATE 2023 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி கரண்ட் இருக்காது – உங்க ஏரியா இதுல இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Tech./BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Marks in GATE 2023 exam
  • Personal Interview (PI)
  • Group Discussion (GD) and Group Task (GT)
விண்ணப்பிக்கும் முறை:

https://iocl.com/latest-job-opening என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 22.06.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!