இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2020

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2020
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (Indian OIL) காலியாக உள்ள பொறியியல் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் / விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

Chemical / Civil / Electrical / Mechanical ஆகிய துறைகளில் பல்வேறு பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

30 ஜூன் 2020 அன்றுக்குள் 26 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள் ஆவர்

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Chemical / Civil / Electrical / Mechanical ஆகிய துறைகளில் / பாடங்களில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இரண்டாம் அடுக்கு ஊதியம் (E2) வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

கேட் 2020 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். கேட் 2020 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பின், குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக ஆன்லைனில் 06 மே அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification PDF

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!