IOCL 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் !!!!

0
IOCL Apply Online Last Date
IOCL Apply Online Last Date

IOCL 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் !!!!

இந்திய எண்ணெய் கழகமானது (IOCL) ஆனது காலியாக உள்ள Apprentices பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பினை டிசம்பர் மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் 312 Apprentices பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப் பதவிக்குரிய ஆன்லைன் சேவையானது டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கியது. இன்று அதாவது 22.01.2020 ஆம் தேதி பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும். எனவே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download IOCL Notification 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!