IOCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 | 312 காலிப்பணியிடங்கள்

0
IOCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 | 312 காலிப்பணியிடங்கள்
IOCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 | 312 காலிப்பணியிடங்கள்

IOCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

இந்திய எண்ணெய் கழகமானது (IOCL) காலியாக உள்ள 312 Apprentices பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் இணைய முகவரரியினை கீழே வழங்கியுள்ளோம்.

பணியிடங்கள் :

312 Apprentices காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

30.11.2019 கணக்கீட்டின்படி 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

டிப்ளமோ / பொறியியல் / தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் Apprentices சட்டத்தின் கீழ் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை நடைபெறும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.12.2019 முதல் 22.01.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

IOCL Apprentices Notification PDF

Apply Online

Latest Government Job Notification 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here