IOCL கார்ப்பரேஷனில் 400+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
IOCL கார்ப்பரேஷனில் 400+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
IOCL கார்ப்பரேஷனில் 400+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்

IOCL கார்ப்பரேஷனில் 400+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவனத்தில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அதில் Technician Apprentice – Mechanical, Electrical, Instrumentation, Civil, Electrical & Electronics, electronics, Trade Apprentice – Accountant, Data Entry Operator(Fresher) , Data Entry Operator(Skill Certificate Holder) பணிகளுக்கு என 436 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

IOCL வேலைவாய்ப்பு 2020 :

  • 30.11.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பல்வேறு பாடப்பிரிவுகளில் Diploma மற்றும் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.  03.01.2021 அன்று எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 19.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அவகாசம்  முடிவடைய  உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

IOCL
பணியின் பெயர்

Technician Apprentice – Mechanical, Electrical, Instrumentation, Civil, Electrical & Electronics, electronics, Trade Apprentice – Accountant, Data Entry Operator(Fresher) , Data Entry Operator(Skill Certificate Holder)

பணியிடங்கள்

436
வயது வரம்பு

18-24

கல்வித்தகுதி

Diploma & ITI

தேர்ந்தெடுக்கும் முறை

Written Test

கடைசி தேதி 

19.12.2020

Apply Online

Official Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!