ரூ.78,230 ஊதியத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு !

0
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு !

ரூ.78,230 ஊதியத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு !

Manager and Senior Manager (Specialist Officer) பணியிடங்களை நிரப்ப இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அங்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 20.02.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Overseas Bank
பதவியின் பெயர் Manager and Senior Manager (Specialist Officer)
மொத்த பணியிடங்கள் 10
ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 08.02.2021
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2021
Status

Notification Released

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காலிப்பணியிடங்கள்:

Manager and Senior Manager (Specialist Officer) பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Manager (Information Security) – 01 no
  • Senior Manager (Information Security) – 03 nos
  • Manager (Information System Audit) – 03 nos
  • Senior Manager (Information System Audit) – 03 nos
Download TNPSC Notification 2021 
IOB வயது வரம்பு:
  1. Manager: விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
  2. Senior Manager: விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.
IOB கல்வி தகுதி:

B.E. / B. Tech தொழில்நுட்ப பட்டம் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOB மாத சம்பளம்:
  • MMGS II –ரூ. 48,170 to ரூ. 69,810
  • MMGS III – ரூ. 63,840 to ரூ.78,230
விண்ணப்பக்கட்டணம்:
  1. SC/ST/PWD – Rs.100/-
  2. For all – Rs.500/-
தேர்வு செயல் முறை:

ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள கீழே உள்ள இணைய முகவரி மூலம் 08.02.2021 முதல் 20.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification
Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!