International Mother Language Day 2025 – History, Theme, significance – PDF Download
Significance of International Mother Language Day : சர்வதேச தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இது தாய் மொழிக்காக போராடிய உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கும், ஆதரிக்கவும், தாய்மொழியை பாதுகாப்பையும் நோக்கமாக கொண்டு இந்த சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
History of International Mother Language Day : அதற்கு, 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சர்வதேச தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நம் பண்பாட்டு அடையாளமாக கருதப்படும் தாய்மொழி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விவரங்களை கீழே புதிர் வடிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
International Mother Language Day 2025 Theme:
சர்வதேச தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டு தற்போது, 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக “சர்வதேச தாய்மொழி தினத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம்” என்ற கருப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் செம்மொழி, மூத்தமொழி என்று கருதப்படும் மொழி எது ?
- இந்தி
- தமிழ்
- தெலுங்கு
- கன்னடம்
2. ‘திராவிட மொழிகளின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார் ?
- சார்லஸ் டார்வின்
- ஈ. வெ. ராமசாமி
- இராபர்ட் கால்டுவெல்
- உ. வே. சுவாமிநாதர்
3. உலகில் எத்தனை மொழிகள் உள்ளன?
- 5000 க்கும் மேற்பட்ட
- 6000 க்கும் மேற்பட்ட
- 7000 க்கும் மேற்பட்ட
- 8000 க்கும் மேற்பட்ட
4. தமிழின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- உ. வே. சுவாமிநாதர்
- வீரமாமுனிவர்
- பம்மல் சம்பந்த முதலியார்
- மறைமலை அடிகள்
5. தமிழில் தோன்றிய முதல் நாடகம் எது?
- மனோன்மணியம்
- இறையனார் உரை
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
6. தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு?
- 2003
- 2004
- 2005
- 2006
7. உலகில் எத்தனை செம்மொழிகள் உள்ளன ?
- ஆறு
- ஏழு
- எட்டு
- ஒன்பது
8. ஒரியா மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
- 2005
- 2010
- 2012
- 2014
9. பின்வருவனவற்றில் தமிழ் மொழி பேசப்படும் நாடு எது ?
- மலேசியா
- சிங்கப்பூர்
- நேபாளம்
- மியான்மர்
10. ‘தமிழ்’ என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் எது ?
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
- திருக்குறள்
- கம்பராமாயணம்
மேலே கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.


























