குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது குறித்து புதிய தகவல்..!! தமிழக அரசு விளக்கம்..!!

1
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது குறித்து புதிய தகவல்..!! தமிழக அரசு விளக்கம்..!!
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது குறித்து புதிய தகவல்..!! தமிழக அரசு விளக்கம்..!!

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செப்டம்பர் 15 2023 அன்றிலிருந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருவதால் புதிய ரேஷன் அட்டை பெற்ற மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுவது குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

47000 பேருக்கு வேலை.. 14 புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.. வெளியான முக்கிய தகவல்!!

அதாவது, அரசு பணியில் பணிபுரியும் பெண்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பெண்கள், பென்ஷன் வாங்கும் பெண்கள் மற்றும் வேறு வகையான அரசின் நிதிகளை வங்கியில் இருந்து பெரும் பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டாது. மேலும், பதிவு செய்த ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்ட பெண்கள் , புதிதாக திருமணமாகி குடும்ப தலைவியாக மாறிய பெண்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!