இந்திய கடற்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 – காலிப்பணியிடங்கள்!!

0
இந்திய கடற்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 - காலிப்பணியிடங்கள்!!
இந்திய கடற்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 – காலிப்பணியிடங்கள்!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Agniveer (SSR) – 02/2024 Batch பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Agniveer (SSR) – 02/2024 Batch
பணியிடங்கள் As per Require
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்தியக் கடற்படை காலிப்பணியிடங்கள் :

இந்தியக் கடற்படையில் Agniveer (SSR) – 02/2024 Batch பணிகளுக்கு என 300 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 01 நவம்பர் 2003 அன்று முதல் 30 ஏப்ரல் 2007 அன்று வரை உள்ள காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

Indian Navy கல்வித்தகுதி :
  • Mathematics & Physics பாடங்களை முதன்மையாகக் கொண்டு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் (அல்லது)
  • Diploma Engineering (Mechanical/ Electrical/ Automobiles/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) முடித்திருக்க வேண்டும் (அல்லது)
  • Vocational Course முடித்திருக்க வேண்டும்.
DRDO ஆணையத்தில் ரூ.9,000/- உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Indian Navy ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000 /- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :
  • Stage I – Shortlisting (Indian Navy Entrance Test – INET)
  • Stage II – PFT, Written Examination and Recruitment Medical Examination
தேர்வுக்கட்டணம்:

அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.550/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 27.05.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indian Navy Recruitment 2024 Notification 

Apply Online

Official Site

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!