இந்திய கடற்படையில் 2700 காலிப்பணியிடங்கள் – விரிவான தகவல்களுடன் ஆன்லைன் பதிவு

0
இந்திய கடற்படையில் 2700 காலிப்பணியிடங்கள் - விரிவான தகவல்களுடன் ஆன்லைன் பதிவு
இந்திய கடற்படையில் 2700 காலிப்பணியிடங்கள் - விரிவான தகவல்களுடன் ஆன்லைன் பதிவு

இந்திய கடற்படையில் 2700 காலிப்பணியிடங்கள் – விரிவான தகவல்களுடன் ஆன்லைன் பதிவு

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள 2700 கலைஞர் பயிற்சி (Artificer Apprentice)  மற்றும் மூத்த இரண்டாம் நிலை ஆட்சேர்ப்பு (Senior Secondary Recruits) காலிப்பணியிடங்களுக்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 08.11.2019 முதல் 18.11.2019 வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

01.08.2000 முதல் 31.07.2003 வரை உள்ள இடைவெளியில் பிறந்தவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

10 & 12 வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பதரர்கள் கணினி வழி தேர்வு  (CBT) மற்றும் உடல் தகுதி சோதனை (PFT) மூலமே தேர்வு செய்யபடுவர். பதிவுக் கட்டணமாக ரூ. 215 செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.

மேலும் அறிந்து கொள்ள

Indian Navy AA & SSR Recruitment 2019 Notification PDF – பதிவிறக்குக 

ஆன்லைனில் விண்ணப்பிக்க

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!