இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2021 – 350+ காலியிடங்கள்
இந்திய கடலோர காவல்படை Navik (General Duty), Navik (Domestic Branch) மற்றும் Yantrik பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 358. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 05.01.2021 அன்று காலை 10 மணி முதல் 19.01.2021 மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
Name of the Board | Indian Coast Guard |
Name of the Post |
|
Number of vacancies | 358 |
Starting date to Apply Online | 05.01.2021 & 10.00AM |
Last date to Apply Online | 19.01.2021 & 06.00PM |
Status | Notification Released |
இந்திய கடலோர காவல்படை வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 22 ஆண்டுகள் ஆகும்.
- Navik (GD) and Yantrik : ஆகஸ்ட் 01, 1999 முதல் 31 ஜூலை 2003 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
- Navik (DB) : 01 அக்டோபர் 1999 முதல் 30 செப்டம்பர் 2003 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
- Navik (General Duty): கணிதம் மற்றும் இயற்பியலுடன் 10 + 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Navik (Domestic Branch): அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Yantrik: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Indian Coast Guard விண்ணப்ப கட்டணம்:
- SC/ST candidates – கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பத்தர்களுக்கு ரூ. 250/-
தேர்வு செயல் முறை:
- Written Examination
- Physical Fitness Test
- Document Verification
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 05.01.2021 அன்று காலை 10 மணி முதல் 19.01.2021 மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
Online Application for Indian Coast Guard Recruitment 2021 – Available from 05.01.2021 (10.00 AM)
Official Notification for Indian Coast Guard Recruitment 2021
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Very super ladesd news update