இந்தியன் வங்கி அறிவிப்பு 2020 – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு !

1
இந்தியன் வங்கி அறிவிப்பு 2020
இந்தியன் வங்கி அறிவிப்பு 2020

இந்தியன் வங்கி அறிவிப்பு 2020 – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு !

இந்தியன் வங்கி ஆனது Clerk பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தற்போது அறிவித்துள்ளது. IBPS Clerk CRP VIII & IX பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தார்கள் அடுத்த கட்ட நடவடிக்கை ஆன சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் இந்தியன் வங்கி
பணிகள் Clerk
மொத்த பணியிடங்கள் 12
Status DV Date Released
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி 25.11.2020 – 28.11.2020
இந்தியன் வங்கி சான்றிதழ் சரிபார்ப்பு தேதி:

Clerk பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது 25.11.2020 முதல் 28.11.2020 வரை நடைபெற உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடத்திற்கு அனைத்து தேவையான ஆவணங்களின் மூலங்களையும் / நகல்களையும் கொண்டு வருமாறு இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பானது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அது பற்றிய முழு விவரம் கீழே உள்ள இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Notice (IBPS Clerk VIII)

Download Notice (IBPS Clerk IX)

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!